Monday 7 September 2015

தினம் ஒரு சட்டம் - அச்சுறுத்திப் பொருள் பறித்தல் தண்டனைகள் - 2



இ.த.ச 386


    ஒருவருக்கு அல்லது மற்ற ஒருவருக்கு மரணம் அல்லது கொடுங்காயம் விளைவிக்கப்படும் என்ற பயத்தை உண்டாக்கி, அவரிடமிருந்து அச்சுறுத்திப் பொருள் பறிப்போருக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 386- Extortion by putting a person in fear of death or grievous hurt

Whoever commits extortion by putting any person in fear of death or of grievous hurt o that person or to any other, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
 
  
இ.த.ச 386


    அச்சுறுத்திப் பொருள் பறிக்க வேண்டும் என்று ஒருவருக்கு அல்லது மற்ற ஒருவருக்கு மரணம் அல்லது கொடுங்காயம் விளைவிக்கப்படும் என்ற பயத்தை உண்டாக்கினாலும் அல்லது அத்தகைய பயத்தை உண்டாக்க முயற்ச்சித்தாலும் குற்றமாகும், 

     இத்தகைய குற்றத்தை உண்டாக்கி அச்சுறுத்திப் பொருள் பறிப்போருக்குப் ஏழு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். 



Section 387- Putting person in fear of death or of grievous hurt, in order to commit extortion


Whoever, in order to the committing of extortion, puts or attempts to put any person in fear of death or of grievous hurt to that person or to any other, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

‍தகவல் http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1847 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete