தினம் ஓரு சட்டம் - இ.த.ச 118
மரண தண்டனை
அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க குற்றம் நடைப்பெற இருக்கின்றது என்று அறிந்தவுடன்
அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெரிந்த பின்னும் அதனை மறைப்பதும்
அல்லது திரித்துக் கூறுவதும் குற்றமாகும்
ஆக இந்த நிலையில்
அந்தக் குற்றம் நடைப்பெற்றால் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
கிடைக்கும்.[ அந்தக் குற்றம் நடைப்பெறவில்லையெனில், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்]
இரண்டு நிலைகளிலும் சிறைவாசத்துடன் அபராதமும் விதிக்கப்படும்
Section 118 in The Indian Penal Code
118 Concealing design to commit offence punishable with death or
imprisonment for life. —Whoever intending to facilitate or knowing it
to be likely that he will thereby facilitate the commission of an
offence punishable with death or 69 [imprisonment for life]; 70
[voluntarily conceals by any act or omission or by the use of
encryption or any other information hiding tool, the existence of a
design] to commit such offence or makes any representation which he
knows to be false respecting such design, If offence be committed —
if offence be not committed. —shall, if that offence be committed, be
punished with imprisonment of either description for a term which may
extend to seven years, or, if the offence be not committed, with
imprisonment of either description, for a term which may extend to three
years; and in either case shall also be liable to fine.
Illustration A,
knowing that dacoity is about to be committed at B, falsely informs the
Magistrate that a dacoity is about to be committed at C, a place in an
opposite direction, and thereby misleads the Magistrate with intent to
facilitate the commission of the offence. The dacoity is committed at B
in pursuance of the design. A is punishable under this section.
தகவல் அருமை
ReplyDeleteநன்றி ஜீ
Delete