ஒரு நபரை மிரட்டி ஒரு காரியத்தைச் செய்யும் படி கட்டாயப்படுத்துகின்றார்கள். தம்முடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து கொண்டு அந்த நபர் அவர்கள் சொன்னப்படி அந்தக் காரியத்தைச் செய்கின்றார். அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது.
ஆனால் அந்த நபர் தாமாகவே தமக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிந்திருந்து, அத்தகைய மிரட்டல்காரரிடம் அகப்பட்டுக் கொண்டு குற்றம் புரிய நேர்ந்தால் தப்பித்துக் கொள்ள முடியாது
அந்த நபர் மரண தண்டனை பெறக்கூடிய தேச துரோக குற்றம் அல்லது கொலைக்குற்றம் புரிந்தால் அவருக்கு இந்த விளக்கம் பொருந்தாது.
Section 94 in The Indian Penal Code
Act to which a person is compelled by threats.—Except murder, and offences against the State punishable with death, nothing is an offence which is done by a person who is compelled to do it by threats, which, at the time of doing it, reasonably cause the apprehension that instant death to that person will otherwise be the consequence:
Provided the person doing the act did not of his own accord, or from a reasonable apprehension of harm to himself short of instant death, place himself in the situation by which he became subject to such constraint.
Explanation 1.—A person who, of his own accord, or by reason of a
threat of being beaten, joins a gang of dacoits, knowing their
character, is not entitled to the benefit of this exception, on the
ground of his having been compelled by his associates to do anything
that is an offence by law.
Explanation 2.—A person seized by a gang of
dacoits, and forced, by threat of instant death, to do a thing which is
an offence by law; for example, a smith compelled to take his tools and
to force the door of a house for the dacoits to enter and plunder it, is
entitled to the benefit of this exception.
ஓட்டுப் பட்டையை இனைக்க முடியவில்லை
ReplyDeleteநண்பரே திண்டுக்கல் தனபாலன் சாரைத் தொடர்புகொள்ளுங்கள் ஒருநிமிடத்தில் சரி செய்து தருவார்.
ReplyDeleteதொடர்கிறேன்.
நண்பரே,
ReplyDeleteஉங்கள் தளத்துக்கு முதல் முறை வருகிறேன்...
சாமானியனுக்கும் சட்டத்தை விளக்கும் உங்கள் பணி சிறக்கட்டும் !
தொடர்வோம்...
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr