தினம் ஓரு சட்டம் - இ.த.ச 113
ஒரு குறிப்பிட்ட விளைவினை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒருவர் ஒரு செயலுக்கு உடந்தையாக இருக்கிறார். அந்தச் செயலின் விளைவுக்கு அவருக்கு பொருப்பு உண்டு. ஆனால் அந்த செயல் ஒரு மாறுபட்ட விளைவினைத் தருகின்றது. குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவருக்கு தாம் எண்ணியப்படி நடக்கவில்லை என்றாலும், புதிய விளைவுக்கும் அவர் பொருப்பேற்க வேண்டும்.
உதாரணம்:
ஒருவருக்கு கொடுங்காயம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் மற்றோருவரைத் துண்டுகிறோம். அதன் விளைவாக நபர் மரணமடைகிறார். ஏற்படக்கூடிய கொடுங்காயத்தினால் அத்தகைய மரணம் சம்பவிக்கக்கூடும் என்பதைத் தூண்டியவர் உணர்ந்திருந்தால், அவருக்குக் கொலைக்குற்றத்திற்கு உரிய தண்டனை கிடைக்கும்
Section 113 in The Indian Penal Code
[Source & Content http://indiankanoon.org/doc/714962/]
113. Liability of abettor for an effect caused by the act abetted
different from that intended by the abettor.—When an act is abetted with
the intention on the part of the abettor of causing a particular
effect, and an act for which the abettor is liable in consequence of the
abetment, caused a different effect from that intended by the abettor,
the abettor is liable for the effect caused, in the same manner and to
the same extent as if he had abetted the act with the intention of
causing that effect, provided he knew that the act abetted was likely to
cause that effect.
Illustration
A instigates B to cause grievous hurt
to Z. B, in consequence of the instigation, causes grievous hurt to Z. Z
dies in consequence. Here, if A knew that the grievous hurt abetted
was likely to cause death, A is liable to be punished with the
punishment provided for murder. CLASSIFICATION OF OFFENCE
Punishment—Same as for offence committed—According as offence abetted is
cognizable or non-cognizable—According as offence abetted is bailable
or non-bailable—Triable by court by which offence abetted is
triable—Non-compoundable.
நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteநண்பரே, ஃபலோவர் வைக்கலாமே...
நான் புதியவன் எனக்கு தெரியாது ஆனால் கற்றுத்தாருங்கள் ஃபலோவர் வைக்கிறேன்
Deleteநண்பரே ஃபலோவர் வைத்தாகிவிட்டது
Deleteமிக்க நன்றி நண்பரே