நல்லெண்ணத்துடன்
பிறரிடம் ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றோம். அதனால் அந்த நபரின் நன்மையைக் கருதி
அந்த செய்தி தரப்பட்டால் அதனைக் குற்றம் என்றுக் கொள்ளமுடியாது
விளக்கம்
அறுவை சிகிச்சை
நிபுணர் செந்தில் ஒரு நோயாளியிடம் அவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது என்ற
தகவலை அளிக்கின்றார். இதனால் அதிர்ச்சியுற்று நோயாளி மரணம் அடைகின்றார். அதிர்ச்சி
தரக்கூடும் என்று தெரிந்திருந்தும் அந்த செய்தியை அவரிடம் கூறியதற்காக குற்றம்
சாட்ட முடியாது.
Section 93 in The Indian Penal Code
Communication made in good faith.—No communication made in good
faith is an offence by reason of any harm to the person to whom it is
made, if it is made for the benefit of that person.
Illustration
A, a
surgeon, in good faith, communicates to a patient his opinion that he
cannot live. The patient dies in consequence of the shock. A has
committed no offence, though he knew it to be likely that the
communication might cause the patient’s death.
தகவலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி நன்றி
Delete