Lord Ullin's Daughter - பிரபு உள்ளின் மகள்
by Thomas Campbell
A Chieftan to the Highlands bound,
Cries, 'Boatman, do not tarry;
And I'll give thee a silver pound
To row us o'er the ferry.'
சீப்டன்: படகோட்டியே பயப்படாதே என்னை அந்த கரையில் விட முடியுமா நான் எவ்வளவு வெள்ளி பணம் வேண்டுமானாலும் தருகிறேன்
'Now who be ye would cross Lochgyle,
This dark and stormy water?'
'Oh! I'm the chief of Ulva's isle,
And this Lord Ullin's daughter.
படகோட்டி: யாருயா நீ இந்த நேரத்துலஇந்த நதியை கடக்க சொல்லுற என்ன விஷயம் சொல்லு
சீப்டன்: நான் உல்வா தீவின் தலைவன் இவள் என் காதலி உள்ளின் மகள்
'And fast before her father's men
Three days we've fled together,
For should he find us in the glen,
My blood would stain the heather.
சீப்டன்: வேகமாக ஆற்றைக்கடக்க உதவி செய் இவளின் தந்தையின் ஆட்கள் எங்களை தேடுகிறார்கள் கடந்த மூன்று நாளாக நாங்கள் ஓடிக்கொன்டிருக்கின்றோம் எங்களைப்பரா்த்தால் அவர்கள் கொன்றுவிடுவார்கள்
'His horsemen hard behind us ride;
Should they our steps discover,
Then who will cheer my bonny bride
When they have slain her lover?'
சீப்டன்: குதிரை வீரர்கள் எங்கள் பின்னால் வருகிறார்கள் என்னை அவர்கள் கொன்றுப்போட்டால் என் காதலியின் சந்தோஷ நாட்களை என்ன முடியுமோ
Outspoke the hardy Highland wight:
'I'll go, my chief - I'm ready:
It is not for your silver bright,
But for your winsome lady.
படகோட்டி: சீப் நான் தயார் வெள்ளிக்காக இல்ல உன்னுடைய காதலிக்காக
'And by my word, the bonny bird
In danger shall not tarry:
So, though the waves are raging white,
I'll row you o'er the ferry.'
படகோட்டி: நமக்கேதிரே பெரிய வெள்ளம் போல நீர் உள்ளது இருந்தாலும் உங்களுக்காக படகை செலுத்துகிறேன்
By this the storm grew loud apace,
The water-wraith was shrieking;
And in the scowl of heaven each face
Grew dark as they were speaking.
கவிஞர்: காண்போரை கவலை பட செய்யும் நதியின் அலைகள் ஒரு நரகத்தைப்போல காட்சியளித்தது
But still, as wilder blew the wind,
And as the night grew drearer,
Adown the glen rode armed men-
Their trampling sounded nearer.
கவிஞர் : நல்ல சுறாவெளி விசியது இருளும் மெல்ல சுழ்ந்தது குதிரைவீரர்கள் வரும் சத்தமும் கேட்டது
'Oh! Haste thee, haste!' the lady cries,
'Though tempests round us gather;
I'll meet the raging of the skies,
But not an angry father.'
சீப்டன்காதலி :வேகமாக! வேகமாக!! அவர்கள் வந்துவிட்டார்கள் நான் இந்த அலையைக்கூட எதிர்கொள்ள முடியும் ஆனால் என்னால் என் தந்தையை என்னால் எதிர் கொள்ள முடியாது
The boat has left a stormy land,
A stormy sea before her-
When oh! Too strong for human hand,
The tempest gathered o'er her.
கவிஞர்: படகு கரையை விட்டு நதியில் இறங்கியது இருவரின் இதயத்திலும்
இடி இறங்கியது போல இருந்தது
And still they rowed amidst the roar
Of waters fast prevailing;
Lord Ullin reach'd that fatal shore-
His wrath was chang'd to wailing.
கவிஞர்: படகு நதியின் நடுவில் சென்றுக்கொன்டிருந்தது அப்போது பிரபு உள்ளீன் தன் ஆட்களுடன் அங்கு வந்தார் தன் மனதை மாற்றிக்கொன்டார் அவர்களை சேர்த்து வைக்க வேன்டும் அவருள் எழ்ந்தது
For sore dismay'd, through storm and shade,
His child he did discover;
One lovely hand she stretch'd for aid,
And one was round her lover.
கவிஞர்: அப்போது எழந்த ஒரு பெரிய அலை அவர்களை சூழ்ந்துக்கொன்டது
'Come back! Come back!' he cried in grief,
'Across this stormy water;
And I'll forgive your Highland chief,
My daughter!- oh, my daughter!'
'Across this stormy water;
And I'll forgive your Highland chief,
My daughter!- oh, my daughter!'
பிரபு உள்ளின் : மகளே வந்துவிடு ! வந்துவிடு !! அந்த ஆழிப்பேரலையிலிருந்து நான் உன்னையும் உன் காதலனையும் மன்னித்து விடுகிறேன் என் மகளே! என் மகளே!!
Return or aid preventing;
The waters wild went o'er his child,
And he was left lamenting.
கவிஞர்: அப்போது எழந்த பெரிய அலை அவர்களை சூழ்ந்துக்கொன்டது எந்த உதவியும் கிடைக்கவில்லை நதி அவர்களை இழ்த்துக்கொன்டது. உள்ளீன் அழதுக்கொன்டு வீடு திரும்பினான்.
Thomas Campbell
Poem in Brief:
ReplyDelete“Lord Ullin’s Daughter” is a ballad which tells the tragic story of the daughter of Lord Ullin and her lover who die a very sorrowful death when chased by her father and his men. The poem begins with the daughter and her lover, the Scottish chieftain arriving at the banks of Lochgyle with the intention of eloping to a safer place. The lover offers the boatman a silver pound to cross them to safety. The weather is stormy and it is very dangerous to cross the Lochgyle in such a state. The lover introduces himself as the chief of Ulva and that he is running from Lord Ullin’s men. He tells the boatman that if the Lord’s men catch him eloping with her daughter, they would immediately slay him. The boatman hesitates because agreeing can cost him all of the three lives. Then the beautiful daughter of Lord Ullin pleads to the boatman; she says that she is ready to face the raging storm but not her angry father. Finally, the boatman agrees to take them across Lochgyle.
ஆங்கிலக்கவிதையை மொழி பெயர்த்து அழகாக தமிழ் படுத்தி என்னைப்போன்ற பாமரனுக்கும் புரியும்படி தந்தமைக்கு நன்றி நண்பரே,,,,
ReplyDeleteஆங்கலக்கவிதைகளில் இவ்வளவு அர்த்தமுள்ள கவிதைகள் இருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். மீண்டும் நன்றி தொடர்ந்து இது போன்ற பதிவுகள் தாருங்கள் நண்பரே....
தங்கள் வருகைக்கு நன்றி சார்
Deleteஇதுக்குத்தான் சொல்றது ,எடுக்கிற முடிவை ,காலத்தே எடுக்கணும்னு:)
ReplyDeleteஎல்லாத்துக்கும் ஒரு காலம் உண்டு தங்கள் வருகைக்கு நன்றி
Deleteநல்ல விளக்கம்...
ReplyDeleteஅடடா...! இப்படி ஆகி விட்டதே....