இ.த.ச 82
ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தை எந்தக் காரியத்தைச் செய்ந்தாலும் அது குற்றமாகாது.
இ.த.ச 83
தன்னுடைய நடவடிக்கைகளின் காரணகாரியங்களை புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புரிந்ததைக் குற்றம் எனக் கொள்ளலாகாது
Section 82 & 83 in The Indian Penal Code
82. Act of a child under seven years of age.—Nothing is an offence which is done by a child under seven years of age.
83. Act of a child above seven and under twelve of immature
understanding.—Nothing is an offence which is done by a child above
seven years of age and under twelve, who has not attained sufficient
maturity of understanding to judge of the nature and consequences of his
conduct on that occasion.
[Source & Content http://indiankanoon.org/doc/1703265/]
No comments:
Post a Comment