தினம் ஓரு சட்டம் - இ.த.ச 109 -
குற்ற உடந்தை
யாராவது, ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால், குற்றத்தை செய்தவருக்கு உரிய தண்டனையே விதிக்கப்படும். குற்ற உடந்தைக்கு என்று தனியாகத் தண்டனை அளிக்கும்படி இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டிருந்தால் அந்தத் தண்டனையை வழங்கப்பட வேண்டும்.
விளக்கம் - குற்றம் புரிவதற்கு உடந்தையாக இருப்பது என்ன வென்றால்
குற்றம் புரிய உதவி செய்தல், குற்றம் புரியும் படி பிறரைத் தூண்டிவிடுதல் அல்லது குற்றம் செய்வதற்கேன சதியில் பங்குப் பெறுதல். இதில் எதையாவது ஒன்றையாவது குற்றத்திற்கு உந்தையானவர் செய்ந்தாலே போதும்.
IPC 109: Section 109 of the Indian Penal Code
Punishment of abetment if the act abetted is committed in consequence and where no express provision is made for its punishment
Whoever abets any offence shall, if the act abetted is committed in consequence of the abetment, and no express provision is made by this Code for the punishment of such abetment, be punished with the punishment provided for the offence.Explanations
- An act or offence is said to be committed in consequence of abetment, when it is committed in consequence of the instigation, or in pursuance of the conspiracy, or with the aid which constitutes the abetment.
- http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1538
No comments:
Post a Comment