Fear No More
Fear no more the heat o’ the sun,
Nor the furious winter’s rages;
Thou thy worldly task hast done,
Home art gone, and ta’en thy wages:
Golden lads and girls all must,
As chimney-sweepers, come to dust.
Fear no more the frown o’ the great;
Thou art past the tyrant’s stroke;
Care no more to clothe and eat;
To thee the reed is as the oak:
The scepter, learning, physic, must
All follow this, and come to dust.
Fear no more the lightning flash,
Nor the all-dreaded thunder stone;
Fear not slander, censure rash;
Thou hast finished joy and moan:
All lovers young, all lovers must
Consign to thee, and come to dust.
No exorciser harm thee!
Nor no witchcraft charm thee!
Ghost unlaid forbear thee!
Nothing ill come near thee!
Quiet consummation have;
And renownèd be thy grave!
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வகுப்பாசிரியர் நெப்போலியன் சார் எடுத்த பாடல் அதன் அர்த்தங்கள் சொல்லி மாளாது
பயம் இனி இல்லை
பயம் இனி இல்லை மின்னல் மற்றும் இடியின் முன்னாலும்
பொய் சாட்சி சொல்பவனுக்கும் பயப்படாதே
பொய் வழக்குக்கும் பயப்படாதே
அவர்களின் இன்பமும், களவியும் முடிந்தது
எல்லாரும் பூமியின் அடியில் செல்வார்களா
எந்த ஒரு சூன்யமும் அவர்களை துன்படுத்துவதில்லை
எந்த சூன்யமும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை
எந்த துன்பமும் அவர்களை அனுகாது
மணவாளன் போல கல்லறையில் மெளனமாக இருப்பார்களாக
பயம் இனி இல்லை
பயம் இனி இல்லை, சூரியனில் தூக்கிப்போட்டாலும்
மேலும் பெரிய சூராவெளியில் அடித்து சென்றாலும்
எல்லா கலைகளும் அழியும் பெரும் செல்வங்களும்
அழியும்
தங்க மகன்களும் மகள்களும் வேலையாள்களும்
பூமியின் அடியில் அழியும்
பூமியின் அடியில் அழியும்
பயம் இனி இல்லை, எவ்வளவு பெரிய அதிகாரி அல்லது சர்வதிகாரி முன்னாலும்
எதை திண்போம் எதை உடுத்துவோம் என்ற கவலையில்லை
அரசன், அறிஞன் மற்றும் மருத்துவர் எல்லாரும்
பூமியின் அடியில் செல்வார்களா
எதை திண்போம் எதை உடுத்துவோம் என்ற கவலையில்லை
அரசன், அறிஞன் மற்றும் மருத்துவர் எல்லாரும்
பூமியின் அடியில் செல்வார்களா
பயம் இனி இல்லை மின்னல் மற்றும் இடியின் முன்னாலும்
பொய் சாட்சி சொல்பவனுக்கும் பயப்படாதே
பொய் வழக்குக்கும் பயப்படாதே
அவர்களின் இன்பமும், களவியும் முடிந்தது
எல்லாரும் பூமியின் அடியில் செல்வார்களா
எந்த ஒரு சூன்யமும் அவர்களை துன்படுத்துவதில்லை
எந்த சூன்யமும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை
எந்த துன்பமும் அவர்களை அனுகாது
மணவாளன் போல கல்லறையில் மெளனமாக இருப்பார்களாக
அதாவது நாம் வாழ்வில் எதற்கும் பயப்படக்கூடாது தவறு ஏதும் செய்யாமல்
The scepter, learning, physic, must
ReplyDeleteAll follow this, and come to dust.
அருமை... உண்மை...
ReplyDeleteநன்றி சார்
Delete