பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு அவருடைய சம்மதத்தின் பேரில் இழைக்கப்பட்ட துன்பத்தைக் குற்றமாக கொள்ளக்கூடாது. இந்த விதிவிலக்கின் கீழ் இடம் பெற, மரணம் அல்லது கொடுங்காயம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க கூடாது.
மரணம் அல்லது கொடுங்காயம் தன்னுடைய செயலால் உண்டாகும் என்பதை அறியாதிருக்க வேண்டும். சம்மதம் தருவோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வராக இருக்க வேண்டும்.
சம்மதம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது அத்தகைய சம்மதம் அளித்தவருக்குத் தன்னுடைய செயலால் துன்பம் ஏற்படக்கூடும் என்பதையும் அந்தத் துன்பத்தை ஏற்கச் சித்தமாக இருக்கிறார் என்பதையும் அறிந்திருக்கக் கூடும்.
Section 87 in The Indian Penal Code
Act not intended and not known to be likely to cause death or
grievous hurt, done by consent.—Nothing which is not intended to cause
death, or grievous hurt, and which is not known by the doer to be likely
to cause death or grievous hurt,
is an offence by reason of any harm
which it may cause, or be intended by the doer to cause, to any person,
above eighteen years of age, who has given consent,
whether express or
implied, to suffer that harm; or by reason of any harm which it may be
known by the doer to be likely to cause to any such person who has
consented to take the risk of that harm.
Illustration
A and Z agrees to
fence with each other for amusement. This agreement implies the consent
of each to suffer any harm which, in the course of such fencing, may be
caused without foul play; and if A, while playing fairly, hurts Z, A
commits no offence.
எளிய தமிழில் எல்லார்க்குமான வகையில் சட்ட விதிகளைத் தரும் உங்கள் பணி அனைவர்க்கும் பயன்படும்.
ReplyDeleteஉங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
நன்றி
நன்றி ஊமைக்கனவுகள்
Deleteஅருமையான தகவல் மேலும் தொடர வாழ்த்துகிறேன்
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
DeleteInnovative idea to explain one section per day
ReplyDeleteThanks alot
Deleteதங்கள் வருகைக்கு நன்றி
ReplyDelete