ஒருவருக்கு அவருடைய இசைவுடன் அவருடைய நலம் கருதி நல்லெண்ணத்துடன் செய்யப்படும் காரியத்தால் துன்பம் ஏற்படுகிறது. அவர் தம் இசைவினை வெளிப்படையாகவோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அத்தகைய காரியத்தை செய்வோருக்குத் தாம் உண்டாக்கும் அல்லது உண்டாக்க நினைக்கும் துன்பத்தால் மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்து இருக்கக் கூடாது. அப்போது அவர் செயல் குற்றமாகாது.
Section 88 in The Indian Penal Code
Act not intended to cause death, done by consent in good faith for
person’s benefit.—Nothing which is not intended to cause death, is an
offence by reason of any harm which it may cause, or be intended by the
doer to cause, or be known by the doer to be likely to cause, to any
person for whose benefit it is done in good faith, and who has given a
consent, whether express or implied, to suffer that harm, or to take the
risk of that harm.
Illustration A, a surgeon, knowing that a particular
operation is likely to cause the death of Z, who suffers under a
painful complaint, but not intending to cause Z’s death and intending in
good faith, Z’s benefit performs that operation on Z, with Z’s consent.
A has committed no offence.
[Source & Content indiankanoon.org/doc/862963/]
தகவல் நன்று நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDelete