Tuesday, 10 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 111



  
தினம் ஓரு சட்டம் - இ.த.ச 111

         ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்து வேறோரு குற்றம் புரியப்பட்டால், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவருக்கச் செய்யப்பட்ட குற்றத்துக்குப் பொருப்பு சார்வதுடன் தாமே அந்தக் குற்றம் புரிவதற்கு நேரடி உடந்தையாக இருந்ததாக கொள்ளப்படும்


IPC 111 

Definition of IPC 111: India Penal Code IPC-111

Liability of abettor when one act abetted and different act done.

Classification :

According as offence abetted is bailable or non-bailable,  According as offence abetted is cognizable or non-cognizable and Non-compoundable.

Triable By :

Court by which offence abetted is triable.

Punishment :

Same as for offence abetted  thanks to http://www.indianpenalcode.in/ipc-111/

3 comments:

  1. கருத்திடுக

    ReplyDelete
  2. நன்றி சிறிது விளக்கத்துடன் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே

      Delete