Monday, 23 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 91




        சில காரியங்களில் தீங்கு நேர்ந்தாலும் நேராவிட்டாலும் அவற்றைக் குற்றமெனக் கருதக் கூடும். அத்தகைய குற்றங்களுகான செயல்களைப் அவருடைய அல்லது பிறருடைய சம்மதத்துடன் புரிந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள  இ.த.ச பிரிவு 87, 88, 89 சொல்லப்பட்ட விளக்கம் அவற்றுக்கு பொருந்தாது. 

      கருச்சிதைவு செய்வது குற்றமாகும், அதனால் தீங்கு நேரிடலாம் அல்லது நேரிடாமலும் இருக்கலாம்.
  
     அதற்கான சம்மதத்தைப் பெண்ணோ, அல்லது

     பெண்ணின் பாதுக்காவலோரோ கொடுத்திருக்கலாம் அது குற்றமாகும்

      அத்தகைய கருச்சிதைவு பெண்ணின் உயிரைக் காப்பதற்காகச் செய்யப்பட்டிருந்தால் அது குற்றமாகாது.

Section 91 in The Indian Penal Code

    Exclusion of acts which are offences independently of harm caused.

—The exceptions in sections 87, 88 and 89 do not extend to acts which are offences independently of any harm which they may cause, 

or be intended to cause, 
or be known to be likely to cause, 
to the person giving the consent, 
or on whose behalf the consent is given. 

Illustration 

    Causing miscarriage (unless caused in good faith for the purpose of saving the life of the woman) is an offence independently of any harm which it may cause or be intended to cause to the woman. Therefore, it is not an offence “by reason of such harm”; 

    and the consent of the woman or of her guardian to the causing of such miscarriage does not justify the act. 

[Source & Content http://indiankanoon.org/doc/1957001/]

2 comments:

  1. படியுங்கள் தினமும் ஒவ்வோரும் நம் மண்ணின் சட்டத்தை தெரிந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  2. #கருச்சிதைவு பெண்ணின் உயிரைக் காப்பதற்காகச் செய்யப்பட்டிருந்தால் அது குற்றமாகாது.#
    இப்போ அதிகமா மானத்தைக் காப்பாற்றிக்க கருச்சிதைவு செய்யப் படுகிறதே ,அதை இ பி கோ கண்டுக்காதா செந்தில் ஜி :)

    ReplyDelete