Thursday, 19 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 80




       சட்ட ரீதியான முறையில், சட்ட ரீதியான வழிகளைப் பின்பற்றிச் சட்டத்திற்குட்பட்ட ஒரு காரியம் கருத்துடனும் கவனத்துடனும் நடைப்பெறுகிறது . அப்படி காரியம் ஆற்றும்போது குற்றக் கருதும் குற்றத்தைப்பற்றிய தெளிவும் இல்லாமல் எதிர்பாராத விதமாக நிகழும் விபத்து அல்லது துன்பத்தைக் குற்றமாகக் கொள்ளப்பட மாட்டாது.


Section 80 in The Indian Penal Code
80. Accident in doing a lawful act.—Nothing is an offence which is done by accident or misfortune, and without any criminal intention or knowledge in the doing of a lawful act in a lawful manner by lawful means and with proper care and caution. Illustration A is at work with a hatchet; the head flies off and kills a man who is standing by. Here, if there was no want of proper caution on the part of A, his act is excusable and not an offence.

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பபரே.....

    ReplyDelete