Saturday, 21 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 86





         சில குற்றங்களில், குறிப்பிட்ட உணர்வுடனும் கருத்துடனும் செய்யப்பட்டிருக்க வேண்டும்மென்ற நிபந்தனை இருக்கிறது. அத்தகைய செயல்களைக் குற்றக் கருத்துடனும் தெளிவுடனும் செய்தாலன்றி அவை குற்றமாக, 
   அத்தகைய செயல்களையும் ஒருவன் போதை ஊட்டப்பட்ட சூழ்நிலையில் செய்திருந்தாலும் கூட அவனுக்கு அத்தகைய கருத்தும் தெளிவும் இருந்த நிலையிலேயே அதைப் புரிந்திருப்பதாக கொள்ளப்படும். 
    அவனுடைய விருப்பத்துக்கு விரோதமாவும் அவனுக்குத் தெரியாமலும் பிறரால் போதை ஊட்டப்பட்டிருந்தால் அவன் செய்தது குற்றமாகாது எனக் கொள்ளப்படும்.




Section 86

         In cases where an act done is not an offence unless done with a particular knowledge or intent, a person who does the act in a state of intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had if he had not been intoxicated, unless the thing which intoxicated him was administered to him without his knowledge or against his will. 

[Thanks & Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1514]


2 comments: