தினம் ஓரு சட்டம் - இ.த.ச 112
இ.த.ச 111 குறிப்பிட்டுள்ள உதாரணத்தின்படி , ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்து அந்தக் குற்றத்துடன் வேறொரு குற்றமும் புரியப்பட்டால் , அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Section 112 in The Indian Penal Code
112. Abettor when liable to cumulative punishment for act abetted and
for act done.—If the act for which the abettor is liable under the last
preceding section is committed in addition to the act abetted, and
constitutes a distinct offence, the abettor is liable to punishment for
each of the offences.
Illustration A instigates B to resist by force a distress made by a public servant. B, in consequence, resists that distress. In offering the resistance, B voluntarily causes grievous hurt to the officer executing the distress. As B has committed both the offence of resisting the distress, and the offence of voluntarily causing grievous hurt, B is liable to punishment for both these offences; and, if A knew that B was likely voluntarily to cause grievous hurt in resisting the distress A will also be liable to punishment for each of the offences.[ source & thanks to http://indiankanoon.org/doc/1541278/]
சட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. அந்த சட்டத்தை அமுல் படுத்துவது இல்லை என்பதுான் பிரதானமாக தெரிகிறது.
ReplyDeleteசட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. அந்த சட்டத்தை அமுல் படுத்துவது இல்லை என்பதுான் பிரதானமாக தெரிகிறது.
ReplyDelete