இ.த.ச 376ஆ
யாராவது, ஒரு பொது ஊழியராக இருந்து, தம் பொருப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணியாற்றும் ஒர் அலுவலரின் பொருப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆசைக்காட்டி தன் வசம் இழுக்கச் செய்து தம்முடன் உடலுறவு ஆளாகும்படி ஒர் அரசு ஊழியர் செய்கிறார்.
இத்தகைய உறவு ஒரு வன்புணர்ச்சியாக இல்லாவிட்டாலும் இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு அந்த அரசு பொது ஊழியர்க்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
376-B-
Intercourse by public servant with woman is his custody
*Whoever, being a public servant, takes
advantage of his official position and induces or seduces any woman, who
is in his custody as such public servant or in the custody of a public
servant subordinate to him, to have sexual intercourse with him,
such
sexual intercourse not amounting to the offence of rape, shall be
punished with imprisonment of either description for a term which may
extend to five years and shall also be liable to fine].
* Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 376B (w.e.f. 25-12-1983).
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1834
* Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 376B (w.e.f. 25-12-1983).
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1834
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
பதிவுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே
Deleteவருகைக்கு நன்றி
ReplyDelete