இ.த.ச 241
யாராவது, தாம் பெற்ற நாணயம் போலியானது என தெரியாமல், பிறகு தாம் பெற்றது போலியானது என தெரிந்தும் அதனை வேறு ஒருவருக்கு நல்ல நாணயம் என்று கொடுப்பதும், அல்லது அதனை அவர் பெற்றுக்கொள்ளுமாறு முயற்ச்சி செய்வதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அந்த நாணயத்தின் மதிப்பைப் போல் பத்து மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
Section
241-
Delivery of coin as genuine, which, when first possessed, the deliverer did not know to be counterfeit
Whoever delivers to any other person as
genuine, or attempts to induce any other person to receive as genuine,
any counterfeit coin which he knows to be counterfeit, but which he did
not know to be counterfeit at the time when he took it into his
possession, shall be punished with imprisonment of either description
for a term which may extend to two years, or with fine to an amount
which may extend to ten times the value of the coin counterfeited, or
with both.
Illustration
A, a coiner, delivers counterfeit Company's rupees to his accomplice B, for the purpose of uttering them. B sells the rupees to C, another utterer, who buys them knowing them to be counterfeit. C pays away the rupees for good to D, who receives them, not knowing them to be counterfeit. D, after receiving the rupees, discovers that they are counterfeit and pays them away as if they were good. Here D is punishable only under his section, but B and C are punishable under section 239 or 240, as the case may be.

இ.த.ச 242
யாராவது, தன்னிடம் கிடைத்துள்ள நாணயம் போலியானது என அறிந்தப் பிறகு, அதனை மோசடி செய்ய வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வைத்துக் கொண்டிருப்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.
Section
242-
Possession of counterfeit coin by person who knew it to be counterfeit when he became possess thereof
Whoever, fraudulently or with intent that
fraud may be committed, is in possession of counterfeit coin, having
known at the time when he became possessed thereof that such coin was
counterfeit, shall be punished with imprisonment of either description
for a term which may extend to three years, and shall also be liable to
fine.
இ.த.ச 243
யாராவது, தன்னிடம் கிடைத்துள்ள ஒரு இந்திய நாணயம் போலியானது என் தெரிந்தப் பிறகும் அதனைக் கொண்டு பிறரை மோசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது மோசடியாக பயன் படுத்த வேண்டும் என்ற கருத்துடன் வைத்துக் கொண்டிருப்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

243-
Possession of Indian coin by person who knew it to be counterfeit when he became possessed thereof
Whoever, fraudulently or with intent that
fraud may be committed, is in possession of counterfeit coin, which is a
counterfeit of *[Indian coin], having known at the time when he became
possessed of it that it was counterfeit, shall be punished with
imprisonment of either description for a term which may extend to seven
years, and shall also be liable to fine.
* Subs. by the A.O. 1950, for "the Queen's coin".
* Subs. by the A.O. 1950, for "the Queen's coin".
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment