Wednesday, 7 October 2015

தினம் ஒரு சட்டம் - மருத்துவமனையில் பொருப்பில் உள்ள ஒருவரால் வன்புணர்ச்சி



இ.த.ச 376D,


     யாராவது ஒரு மருத்துவமனையின் மேலாண்மை பொருப்பில் உள்ளவர் அல்லது அத்தகைய மருத்துவமனையின் பணியாளர்களில் ஒருவராக உள்ளவர், தம் பதவியைப் பயன்படுத்தி, அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அத்தகைய உறவு ஒரு வன்முறைப் புணர்ச்சியாக இல்லாவிட்டாலும் அந்த நபர் குற்றம் புரிந்தவர் ஆகிறார்.



   இந்த குற்றம் புரிந்த அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 376-D- Intercourse by any member of the management or staff of a hospital with any woman in that hospital




                           
*Whoever, being on the management of a hospital or being on the staff of a hospital takes advantage of his position and has sexual intercourse with any woman in that hospital, such sexual intercourse not amounting to the offence of rape, shall be punished with imprisonment of either description for term which may extend to five years and shall also be liable to fine.

Explanation. -The expression "hospital" shall have the same meaning as in Explanation 3 to sub-section (2) of section 376.]

* Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 376D (w.e.f. 25-12-1983).
                       
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment