Saturday, 10 October 2015

தினம் ஒரு சட்டம் - நாணயத்தின் தரத்தை குறைத்தல்



இ.த.ச 246

யாராவது, ஒரு உண்மையான நாணயத்தின் எடை அல்லது தரத்தை குறைக்கும் வகையில் அநியாமாக நேர்மையின்றி செய்யப்படும் எந்த செயலும் குற்றமாகும்.



இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 246- Fraudulently or dishonestly diminishing weight or altering composition of coin
Whoever fraudulently or dishonestly performs on any coin any operation which diminishes the weight or alters the composition of that coin, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

Explanation:- A person who scoops out part of the coin and puts anything else into the cavity alters the composition of that coin. 



இ.த.ச 247

யாராவது, ஒரு உண்மையான இந்திய நாணயத்தின் எடை அல்லது தரத்தை குறைக்கும் வகையில் அநியாமாக நேர்மையின்றி செய்யப்படும் எந்த செயலும் குற்றமாகும்.



இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 247- Fraudulently or dishonestly diminishing weight or altering composition of Indian coin
Whoever fraudulently or dishonestly performs on *[any Indian coin] any operation which diminishes the weight or alters the composition of that coin, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1. Subs. by the A.O. 1950 for "any of the Queen's Coin". 






குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment