Sunday, 11 October 2015

தினம் ஒரு சட்டம் - நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்



இ.த.ச 248

யாராவது, ஒரு நாணயத்தை வேறொரு நாணயத்தைப் போல மாற்றம் செய்ந்து அதனை செலவாணியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் எத்தகைய உருமாற்றத்தை செய்ந்தாலும் அது குற்றமாகும்.



இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையி்ல் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 248- Altering appearance of coin with intent that it shall pass as coin of different description


Whoever performs on any coin any operation which alters the appearance of that coin, with the intention that the said coin shall pass as a coin of a different description, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine. 


இ.த.ச 249



யாராவது, ஒரு இந்திய நாணயத்தை வேறொரு நாணயத்தைப் போல மாற்றம் செய்ந்து அதனை செலவாணியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் எத்தகைய உருமாற்றத்தை செய்ந்தாலும் அது குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 249- Altering appearance of India coin with intent that it shall pass as coin of different description
   Whoever performs on *[any Indian coin] any operation which alters the appearance of that coin, with the intention that the said coin shall pass as a coin of a different description,

  shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by the A. O.1950, for "any of the Queen's Coin". 

 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.     

No comments:

Post a Comment