இ.த.ச. 252
யாராவது, இ.த.ச பிரிவு 246(நாணயத்தின் தரத்தை குறைத்தல்) அல்லது இ.த.ச பிரிவு 248(நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள ஒரு உருமாற்றம் அடைந்த போலி நாணயத்தை, அந்த நாணயம் அத்தகைய இலக்குக்கு உள்ளாகியிருக்கின்றது என்று தெரிந்தப் பின்பும் , தம்வசம் வைத்திருப்பது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
252-
Possession of coin by person who knew it to be altered when he became possessed thereof
Whoever, fraudulently or with intent that
fraud may be committed, is in possession of coin with respect to which
the offence defined in either of the section 246 or 248 has been
committed, having known at the time of becoming possessed thereof that
such offence had been committed with respect to such coin,
shall be
punished with imprisonment of either description for a term which may
extend to three years and shall also be liable to fine.
இ.த.ச. 253
யாராவது, இ.த.ச பிரிவு 247 (இந்திய நாணயத்தின் தரத்தை குறைத்தல்) அல்லது இ.த.ச பிரிவு 249 (இந்திய நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள ஒரு உருமாற்றம் அடைந்த போலி இந்திய நாணயத்தை, அந்த நாணயம் அத்தகைய இலக்குக்கு உள்ளாகியிருக்கின்றது என்று தெரிந்தப் பின்பும் , தம்வசம் வைத்திருப்பது குற்றமாகும்..
இந்தக் குற்றத்திற்கு ஐந்துஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
253-
Possession of Indian coin by person who knew it to be altered when he became possessed thereof
Whoever, fraudulently or with intent that
fraud may be committed, is in possession of coin with respect to which
the offence defined in either of the section 247 or 249 has been
committed, having known at the time of becoming possessed thereof, that
such offence had been committed with respect to such coin,
shall be
punished with imprisonment of either description for a term which may
extend to five years, and shall also be liable to fine.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி அய்யா.
ReplyDelete