Thursday, 8 October 2015

தினம் ஒரு சட்டம் - இந்திய நாணயம் என்றால்...

  இ.த.ச 230

         நாணயம் என்பது அரசாங்கத்தின் அனுமதிப் அல்லது அரசாங்கத்தின் அதிகாரம் பெற்று பணமாக உபயோகப்படுத்தப்படும் உலோகம் நாணயம் என்றழைக்கப்படுகிறது.



இந்திய நாணயம் - இந்திய அரசாங்கத்தால் முத்திரையிடப்பட்ட பணமாக உபயோகப்படுத்தப்படும் ஒர் உலோக நாணயத்தை க் குறிக்கும். அத்தகைய உலோக நாணயத்தை பணமாக பயன்படுத்துவதைப் கைவிடப்பட்ட பின்னரும் கூட இந்த சட்டத்தின்படி இந்திய நாணயமாக குறிப்பிடப்படுகிறது.


உதாரணங்கள்-

அ - சோழிகள் நாணயமாக ஆகாது

ஆ - பித்தளைக் கட்டிகள் பணமாக பயன்படுத்தப்பட்டாலும் அதில் அரசாங்க முறைகள் இல்லையென்றால் நாணயமாக கருத இயலாது

இ - விருது களில் அளிக்கப்படும் சின்னங்களை நாணயமாக பயன்படுத்த இயலாது எனெனில்அவற்றைப் பணமாக பயன்படுத்த அனுமதியில்லை.

ஈ - கம்பெனியின் ருபாய் என்றழைக்கப்படும் நாணயங்கள் இந்திய நாணயமாகும்.



உ - முன்பு பழக்கத்தில் இருந்த பருக்காபாத் நாணயம் இப்போது உபயோகத்தில் இல்லையென்றாலும் அவற்றையும் இந்திய நாணயமாக கொள்ள வேண்டும்.


Section 230- Coin defined



1[Coin is metal used for the time being as money, and stamped and issued by the authority of some State or sovereign Power in order to be so used.]

Indian coin: - 2[Indian coin is metal stamped and issued by the authority of the Government of Indian in order to be used as money; and metal which has been so stamped and issued shall continue to be Indian coin for the purposes of this Chapter, notwithstanding that it may have ceased to be used as money.]


Illustration

(a) Cowries are not coin. 

(b) Lumps of unstamped copper, though used as money, are not coin.

(c) Medals are not coin, in as much as they are not intended to be used as money.

(d) The coin denominated as the Company's rupee is 3[Indian coin].




4[(e) The "Farukhabad rupee" which was formerly used as money under the authority of the Government of India is 3[Indian coin] although it is no longer so used].

1. Subs. by Act 19 of 1872, sec.1, for the original first paragraph.

2. Subs. by A.O.1950, for the former paragraph.

3. Subs. by A.O.1950, for "the Queen's Coin".

4. Ins. by Act 6 of 1896, sec.1. 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment