இ.த.ச 244
யாராவது, இந்திய அரசாங்கத்தின் தங்கசாலையில் வேலைப் பார்ப்பவர், அங்கிருந்து வெளியிடப்படும் நாணயத்தில் - சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவோ அல்லது தரத்திற்கு குறைவாகவோ வெளியிட வேண்டும் என்ற கருத்துடன் எந்த காரியத்தை செய்யந்தாலும் அல்லது செய்யாது விட்டாலும் குற்றமாகும்.
இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
இ.த.ச 244
யாராவது, இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தங்க சாலையிலிருந்து, சட்டபூர்மான முறையின்றி நாணயத்தை உருவாக்கும் இயந்திரம் அல்லது அதனைச் சார்ந்த ஒரு கருவியை வெளியே கொண்டு செல்வது குற்றமாகும்.

Section
244-
Person employed in mint causing coin to be of different weight or composition from that fixed by law
Whoever, being employed in any mint lawfully
established in *[India], does any act, or omits what he is legally
bound to do, with the intention of causing any coin issued from that
mint to be of a different weight or composition from the weight or
composition fixed by law, shall be punished with imprisonment of either
description for a term which may extend to seven years, and shall also
be liable to fine.
*The words "British India" have successively been subs. by the A.O.1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1690
யாராவது, இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தங்க சாலையிலிருந்து, சட்டபூர்மான முறையின்றி நாணயத்தை உருவாக்கும் இயந்திரம் அல்லது அதனைச் சார்ந்த ஒரு கருவியை வெளியே கொண்டு செல்வது குற்றமாகும்.
இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
245-
Unlawfully taking coining instrument from mint
Whoever, without lawful authority, takes out
of any mint, lawfully established in *[India], any coining tool or
instrument, shall be punished with imprisonment of either description
for a term which may extend to seven years, and shall also be liable to
fine.
* The words "British India" have successively been subs. by the A.O.1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1691
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
அருமை
ReplyDelete