இ.த.ச 261
யாராவது, இந்திய அரசாங்கத்திற்கு நட்டம் உண்டாக்க வேண்டும் என்று மோடியாக ஒரு பண்டத்தின் மீது உள்ள ஒரு அரசாங்க முத்திரையை அழிப்பதும் , அல்லது அந்த பண்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரையை அகற்றுவதும் குற்றமாகும்.
அவ்வாறு அந்தப் பண்டத்தில் உள்ள எழுத்துக்களை அழிப்பதும் குற்றமாகும் அதில் மீள் முத்திரை இடுவதும் குற்றமாகும்.
இத்தகைய குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலும் அல்லது அபராதம் மட்டுமும் தண்டனையாக வழங்கப்படும்.
Section
261-
Effacing, writing from substance bearing
Government stamp, or removing from document a stamp used for it, with
intent to cause loss to Government
Whoever, fraudulently or with intent to
cause loss to the Government, removes of effaces from any substance,
bearing any stamp issued by Government for the purpose of revenue, any
writing or document for which such stamp has been used, or removes from
any writing or document a stamp which has been used for such writing or
document, in order that such stamp may be used for a different writing
or document,
shall be punished with imprisonment of either description
for a term which may extend to three years, or with fine, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
தகவல் நன்று நண்பரே..
ReplyDelete