இ.த.ச 254,
யாராவது, இ.த.ச பிரிவு 246(நாணயத்தின் தரத்தை குறைத்தல்) அல்லது இ.த.ச பிரிவு 247 (இந்திய நாணயத்தின் தரத்தை குறைத்தல்) அல்லது இ.த.ச பிரிவு 248(நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) அல்லது இ.த.ச பிரிவு 249 (இந்திய நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) பிரிவுகளில் கூறப்பட்டுள்ள உருமாற்றப்பட்ட போலியான நாணயத்தை, நல்ல நாணயம் என பிறருக்கு கொடுப்பதும், வேறு நாணயம் என பிறருக்கு கொடுப்பதும், அத்தகைய நாணயம் என பிறர் பெற்றுக் கொள்ளும்படி தூண்டுவதும் குற்றமாகும். அந்த நாணயம் அத்தகைய உருமாற்றம் அடைந்துள்ளது என் அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அத்தகைய உருமாற்றம் அடைந்த நாணயம் என தெரிந்தப் பின்னும் அந்த நாணயத்தை தம் வசம் வைத்திருப்பது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அத்தகைய நாணயத்தின் மதிப்பைப் போல பத்து மடங்கு அபராதத் தொகை அல்லது இரண்டும் தண்டணையாக விதிக்கப்படும்.
Section
254-
Delivery of coin as genuine, which, when first possess, the deliverer did not know to be altered
Whoever delivers to any other person as
genuine or as a coin of a different description from what it is, or
attempts to induce any person to receive as genuine, or as a different
coin from what it is, any coin in respect of which he knows that any
such operation as that mentioned in section 246, 247, 248 or 249 has
been performed, but in respect of which he did not, at the time when he
took it into his possession, know that such operation had been
performed,
shall be punished with imprisonment of either description for
a term which may extend to two years, or with fine to an amount which
may extend to ten times the value of the coin for which the altered coin
is passed, or attempted to be passed.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment