இ.த.ச 233
யாராவது, போலி நாணயங்களை உருவாக்குவதற்கான இயந்திரங்கள், அச்சு வார்ப்புகள், கருவிகள் அல்லது அவற்றின் பாகங்களை தயாரிப்பதும் , பழுது பார்ப்பதும், வாங்குவதும் , விற்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
233-
Making or selling instrument for counterfeiting coin
Whoever makes or mends, or performs any part of the process of making or mending, or buys, sells or disposes of, any die or instrument, for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for the purpose of counterfeiting coin,
shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.
இ.த.ச 234
இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
234-
Making or selling instrument for counterfeiting Indian coin
Whoever makes or mends, or performs any part of the process of making or mending, or buys, sells or disposes of , any die or instrument, for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for the purpose of counterfeiting 1[Indian coin],
shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
1. Subs. by the A.O.1950, for "the Queen's Coin".
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
தகவலுக்கு நன்றி நண்பரே....
ReplyDelete