Saturday, 3 October 2015

தினம் ஒரு சட்டம் - கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளினால்....


இ.த.ச 372,

    யாராவது, ஒரு பெண்னை அவள் பதினெட்டு வயது நிரம்பவில்லை அவரை விபச்சாரத்தில் தள்ள வேண்டும் அல்லது அவர் முறைக்கேடான ஒரு புணர்ச்சிக்கு பயண்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது அத்தகைய விபச்சாரம் அல்லது முறைக்கேடனா புணர்ச்சி நடைப்பெறும் என தெரிந்தும் அல்லது அந்தப் பெண்னை ஒரு சட்ட விரோதமான அல்லது ஒழக்ககேடான செயலுக்கு உட்படுத்தக்கூடும் என தெரிந்தும்.

pic -http://rnnlive.com/wp-content/uploads/2014/10/trafficking.jpg

   அந்த பெண்னை விற்பதும், வாடகைக்கு விடுவதும் அல்லது வேறு எப்படியேனும் அத்தகைய ஒரு தீய பழக்கத்தில் விடுவது குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


pic - http://www.wksexcrimes.com/wp-content/uploads/2013/11/Child-Abandonment-Laws-In-California-Orange-County-Child-Custody-Attorneys.jpg



 விளக்கம் 1 -
                         பதினெட்டு வயது நிரம்பாத பெண்ணை அவரை விபச்சாரத்துக்கு அல்லது விபச்சார விடுதிக்கு அல்லது விபச்சார விடுதியை நடத்துபவருக்கு விற்றாலும் அல்லது வாடகைக்கு கொடுத்தாலும், அந்தப் பெண்ணை விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டதாகவே எண்ணப்பட வேண்டும்.

விளக்கம் -2 

    இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள முறைக்கேடானப் புணர்ச்சி என்பது என்னவெனில் திருமணம் ஆன இருவருக்களுக்கிடையே நடைப் பெறும் ஒரு புனிதமான தம்பத்திய உறவை, திருமணம் மாகத இருவருக்கிடையே எவ்விதமான சம்பிரதாய அடிப்படையிலும் அல்லாமல் நடத்திவைப்பதும் அல்லது அவர்கள் தொடர்பு கொள்ள பிணைப்பு ஏற்ப்படுத்துவதும் அல்லது உறவினைப் பரம்பரைச் சடங்கின் படி ஏற்காதவர்கள் இருவர்களுக்கிடையே ஏற்படும் உடல் புணர்ச்சியைக் குறிக்கும்.


Section 372- Selling minor for purposes of prostitution, etc.
 



    Whoever sells, lets to hire, or otherwise disposes of any *[person under the age of eighteen years with intent that such person shall at any age be employed or used for the purpose of prostitution or illicit intercourse with any person or for any unlawful and immoral purpose, or knowing it to be likely that such person will at any age be] employed or used for any such purpose, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall be liable to fine.

**[Explanation I: - When a female under the age of eighteen years sold, let for hire, or otherwise disposed of to a prostitute or to any person who keeps or manages a brothel, the so disposing of such female shall, until the contrary is proved, be presumed to have disposed of her with the intent that she shall be used for the purpose of prostitution.

Explanation II: - For the purposes of this section "illicit intercourse" means sexual intercourse between persons not united by marriage or by any union or tie which, though not amounting to a marriage, is recognised by the personal law or custom of the community to which they belong or, where they belong to different communities, of both such communities, as constituting between them a quasi -marital relation].

* Subs. by Act 18 of 1924, sec. 2, for certain words.

** Ins. by Act 18 of 1924, sec. 3.


picture http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-372-300x300.png
 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1828

  குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete