Friday 9 October 2015

தினம் ஒரு சட்டம் - போலி நாணயம் தயாரிக்க கருவிகள் வைத்திருந்தால்



இ.த.ச 235.

யாராவது, போலி நாணயங்களை உண்டாக்குவதற்கான கருவிகளையோ அல்லது பொருட்களையோ வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.



அத்தகைய கருவிகளின் மூலம் அல்லது பொருட்களின் மூலம் இந்திய நாணயத்தை போலியாக உருவாக்கினால் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 235- Possession of instrument, or material for the purpose of using the same for counterfeiting coin
Whoever is in possession of any instrument or material, for the purpose of using the same for counterfeiting coin, or knowing or having reason to believe that the same is intended to be used for that purpose, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

If Indian coin: - and if the coin to be counterfeited is 1[Indian coin], shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

1. Subs. by the A.O.1950, for "the Queen's Coin". 


இ.த.ச 236.

    யாராவது,போலி நாணயங்கள் உருவாக்குவதற்கு இந்தியாவிற்கு வெளியிலிருந்து செயலாற்றினால் அவர் இந்தியாவிலிருந்து அந்தக் குற்றத்தை செய்ந்ததாகவே கருதி தண்டனை வழங்கப்படும்.



Section 236- Abetting in India the counterfeiting out of India of coin
  Whoever, being within *[India], abets the counterfeiting of coin out of 1[India], shall be punished in the same manner as if he abetted the counterfeiting of such coin within 1[India].

* The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and Sch. to read as above.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

5 comments:

  1. நல்லதொரு தகவல் களட்சியம் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சாரி.. களஞ்சியம் என்று படிக்கவும்

      Delete
    2. வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete