Sunday 11 October 2015

தினம் ஒரு சட்டம் - போலியான நாணயத்தை பிறரிடம் பெற்றுக் கொள்ளும்படி


இ.த.ச. 250

     யாராவது, இ.த.ச பிரிவு 246(நாணயத்தின் தரத்தை குறைத்தல்)  அல்லது இ.த.ச பிரிவு 248(நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள போலி நாணயத்தை, ஒருவரிடமிருந்து அந்த நாணயத்தை அந்த நாணயம் அத்தகைய இலக்குக்கு உள்ளாகியிருக்கின்றது என்று தெரிந்தப் பின்பும் , யாரையாவது மோசடி அல்லது மோசடி செய்யவேண்டும் என்ற கருத்துடன் அத்தகைய நாணயத்தை பிறர் பெற்றுக் கொள்ளும்படி ஒருவரை தூண்டுவதும் அல்லது முயற்சிக் கொள்வதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 250- Delivery of coin, possessed with knowledge that it is altered
Whoever, having coin in his possession with respect to which the offence defined in section 246 or 248 has been committed, and having known at the time when he became possessed of such coin that such offence had been committed with respect to it, fraudulently or with intent that fraud may be committed, delivers such coin to any other person, or attempts to induce any other person to receive the same, 

  shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine. 


இ.த.ச. 251

     யாராவது, இ.த.ச பிரிவு 247 (இந்திய நாணயத்தின் தரத்தை குறைத்தல்)  அல்லது இ.த.ச பிரிவு 249 (இந்திய நாணயத்தை வேறு நாணயமாக மாற்றுதல்) வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள போலி இந்திய நாணயத்தை, ஒருவரிடமிருந்து அந்த  நாணயத்தை அந்த நாணயம் அத்தகைய இலக்குக்கு உள்ளாகியிருக்கின்றது என்று தெரிந்தப் பின்பும் , யாரையாவது மோசடி அல்லது மோசடி செய்யவேண்டும் என்ற கருத்துடன் அத்தகைய இந்திய நாணயத்தை பிறர் பெற்றுக் கொள்ளும்படி ஒருவரை தூண்டுவதும் அல்லது முயற்சிக் கொள்வதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 251- Delivery of Indian coin, possessed with knowledge that it is altered

    Whoever, having coin in his possession with respect to which the offence defined in section 247 or 249 has been committed, and having known at the time when he became possessed of such coin that such offence had been committed, delivers such coin to any other person, or attempts to induce any other person to receive the same,

   shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.    

1 comment: