Tuesday 6 October 2015

தினம் ஒரு சட்டம் - பிரிந்து வாழும் கணவன் கற்பழித்தால்



இ.த.ச 376 A

   யாராவது, கணவன் மனைவியாக வாழ்ந்து, மனம் ஒத்துவராமல் சமுதாய பழக்க வழக்கத்தின்படியோ அல்லது நீதிமன்ற ஆணைப் படி பிரிந்து வாழ்பவர்கள்.  உடல் உறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருவரும் பிரிந்து வாழும் நிலையில் கணவன் மனைவியை அவளுடைய சம்மதமின்றி உடல் உறவு கொள்வது குற்றமாகும். 



   அந்தக் கணவனுக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 376-A- Intercourse by a man with his wife during separation





    *Whoever has sexual intercourse with his wife, who is living separately from him under a decree of separation or under any custom or usage without her consent shall be punished with imprisonment of either description for a term which may extend to two years and shall also be liable to fine].

* Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 376A (w.e.f. 25-12-1983). 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.   

1 comment:

  1. தினம் ஒரு தகவலை சொல்லி அசத்துகிறீர்கள். தொடர்கிறேன்

    ReplyDelete