Wednesday 25 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 97






           இ.த.ச 99 ஆவது பிரிவில் விரிவாக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ஒவ்வொருவருக்கும் கீழ் கண்ட உரிமை இருக்கிறது.

1. தன்னுடைய உடலையும் அல்லது பிறருடைய உடலையும் தாக்க கூடிய குற்றங்களிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை.

2. தன்னுடைய சொத்துக்களையும், பிறருடைய சொத்துக்களையும் பாதிக்கக் கூடிய குற்றங்களிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை.

 [சொத்து என்பது அசையும் பொருட்களையும், அசையாத பொருட்களையும் குறிக்கும், சொத்துக்களை அழித்தல், வரம்பு மீறி ஆளுதல் ஆகியவை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களாகும்]

IPC 97

Every person has a right, subject to the restrictions contained in section 99, to defend- 

First.--His own body, and the body of any other person, against any offence affecting the human body; 

Secondly.--The property, whether movable or immovable, of himself or of any other person, against any act which is an offence falling under the defintion of theft, robbery, mischief or criminal trespass, or which is an attempt to commit theft, robbery, mischief or criminal trespass.

நன்றி http://www.lawnotes.in

4 comments:

  1. Hi Bro,

    thanks for your information.

    if you have time, just read below blog and know about IPC 498A :)

    http://ipc498a-victim.blogspot.com

    ReplyDelete
  2. தன்னுடைய சொத்துக்களையும், பிறருடைய சொத்துக்களையும் பாதிக்கக் கூடிய குற்றங்களிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை.
    இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச 99 )ஆவது பிரிவில் விரிவாக்கப்பட்டுள்ள நிபந்தனை சட்டமானது அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே!
    ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி!
    வழங்கியமைக்கு நன்றி! வாழ்த்துகள்! வளர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspots.com

    ReplyDelete