Monday 9 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 110




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 110

    

     ஒரு குற்றத்திற்கு உடந்தையாக வேலை செய்யப்படுகிறது. ஆனால் உடந்தையாக இருப்பவருக்குத் தெரியாமல்.  வேறொரு கருத்துடன் குற்றம் புரியப்படுகிறது.

   ஆனால் எந்த  குற்றம் புரியப்பட வேண்டும் என்று உடந்தையாக இருந்தாரோ, அந்தக் குற்றத்திற்கு உரிய தண்டனைதான் அவருக்கு விதிக்கப்பட வேண்டும். 

   புதியதாகச் செய்யப்பட்ட குற்றத்திற்கு  உரிய தண்டனை அவருக்குப் பொருந்தாது.

 

 

 Section 110 in The Indian Penal Code


       110. Punishment of abetment if person abetted does act with different intention from that of abettor.—Whoever abets the commission of an offence shall, if the person abetted does the act with a different intention or knowledge from that of the abettor, be punished with the punishment provided for the offence which would have been committed if the act had been done with the intention or knowledge of the abettor and with no other. 
[source & thanks to http://indiankanoon.org/doc/1504556/]

 

1 comment:

  1. தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete