Sunday 29 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 105

          
  
          எப்பொழுது நம்முடைய சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயம் உண்டாகிறதோ அப்போழுதே நம்முடைய சொத்தினைப் பாதுகாக்கும் உரிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
 
          நமது சொத்தை திருட வரும் போது, திருடனிடமிருந்து நமது சொத்தை மீட்கும் வரையில் நமக்கு அந்த உரிமை இருக்கிறது. அல்லது அவற்றை மீட்க அதிகாரிகளின் உதவி நமக்குக் கிடைக்கும் வரையில் அந்த உரிமை இருக்கிறது.

          
               அதேப்போல் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வரும் போதும் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் போதும் மரணம் அல்லது தவறாகத் தடை செய்யும் அபாயம் ஏற்படும் பொழுதும், அத்தகைய அபாயநிலை அல்லது உணர்வு நீங்கும் வரையில் நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது.

           அதே போல குற்றவாளி அத்துமீறி நுழைதல், சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து புரியும்வரை நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது.
   

Section 105:- Commencement and continuance of the right of private defence of property

   The right of private defence of property commences when a reasonable apprehension of danger to the property commences. The right of private defence of property against theft continues till the offender has effected his retreat with the property or either the assistance of the public authorities is obtained, or the property has been recovered.

The right of private defence of property against robbery continues as long as the offender causes or attempts to cause to any person death or hurt or wrongful restraint or as long as the fear of instant death or of instant hurt or of instant personal restraint continues.
The right of private defence of property against criminal trespass or mischief continues as long as the offender continues in the commission of criminal trespass or mischief.
The right of private defence of property against house-breaking by night continues as long as the house-trespass which has been begun by such house-breaking continues.

[Thanks & Content http://devgan.in/indian_penal_code/chapter_04.php#s105]

4 comments:

  1. நண்பரே தகவல்கள் அனைத்தும் அருமை ஆனால் நடைமுறையில் இருக்கிறதா 80தான் சந்தேகமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. உரிமை இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பது வேதனையான உண்மை :)

    ReplyDelete
  3. அருமை மேலும் தொடரட்டும்...

    ReplyDelete
  4. எல்லாருக்கும் தெரிந்தால் மாற்றம் வரும் அதனால் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது

    ReplyDelete