ஒருவருக்கு நாம் எந்தத் தொகையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும் அவர்க்கு நாம் பணம் தரவேண்டும் என வழக்குத் தொடர்ந்து ஆணை பெற அனுமதிக்கிறோம்.
அதுப்போல நாம் ஒருவர்க்கு தரவேண்டிய தொகைக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளோம் என்று நீதிமன்றத்தில் ஆணையைப் பெற நாம் சம்மதிக்கின்றோம்.
ஒருவர் நமக்கு தரவேண்டிய கடனைப் முழவதும் நாம் பெற்றுக் கொண்டு அவர் தரவில்லை என்று நடவடிக்கை எடுக்க நாம் அவரை அனுமதிக்கின்றோம்.
இதுப்போன்ற செயல்கள், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படுபவைகள். ஆகவே இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும்.
உதாரணம்-
இதனால் நாம் நம்முடைய சொத்துக்களை ஜப்தி அல்லது தீர்வினைக்கு ஆகாமல் தடுக்கும் பொருட்டு, இல்லாத கடனை இருப்பதாகவும் , வாங்காத கடனை வாங்கியதாக காட்டி பிறரையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதாகும்.
Section 208:- Fraudulently suffering decree for sum not due
Whoever
fraudulently causes or suffers a decree or order to be passed against
him at the suit of any person for a sum not due or for a larger sum than
is due to such person or for any property or interest in property to
which such person is not entitled, or fraudulently causes or suffers a
decree or order to be executed gainst him after it has been atisfied, or
for anything in respect of which it has been satisfied,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
llustration
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
llustration
- A institutes a suit against Z. Z, knowing that A is likely to obtain a decree against him, fraudulently suffers a judgment to pass against him for a larger amount at the suit of B, who has no just claim against him, in order that B, either on his own account or for the benefit of Z, may share in the proceeds of any sale of Z’ property which may be made under A’ decree. Z has committed an offence under this section.
Read more: http://devgan.in/indian_penal_code/chapter_11.php#ixzz3hf1U7FZN
தகவல் நன்று நண்பரே....
ReplyDeleteதமிழ் மணம் ஓட்டு போட முடியவில்லையே.....
நன்றி ஜீ, எனக்கு ஒட்டு வேண்டாம் நாலு பேர் சட்டம் தெரிந்தால் போதும்.
ReplyDelete100 ல் 90 சதவீதம் மக்கள் தெரியாமல் சட்டம் தெரியாமல் தவறு செய்கின்றார்கள் - நம் மக்களுக்கு சட்டம் தெரிந்தால் நாமும் வல்லரசாகலாம்.