இ.த.ச 224.
யாராவது ஒரு பொது ஊழியர் ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்படி கைது செய்யும் போது அதனை எதிர்த்து தடுப்பது தப்பிப்பதும் குற்றமாகும். மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளி காவலில் இருந்து தப்பிப்பதும் அல்லது தப்பித்து ஓடுவதற்கு முயற்ச்சிப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டாண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
விளக்கம் - இந்தப்பிரிவில் விதிக்கப்பட்ட தண்டனையைக் குற்றவாளி தனக்கு கிடைக்கும் அல்லது கிடைத்துள்ள தண்டனையுடன் சேர்த்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
Section 224- Resistance or obstruction by a person to his lawful apprehension
Whoever intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of himself for any offence with which he is charged or of which he has been convicted, or escapes or attempts to escape from custody in which he is lawfully detained for any such offence,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
Explanation: - The punishment in this section is in addition to the punishment for which the person to be apprehended or detained in custody was liable for the offence with which he was charged, or of which he was convicted.
Source & Thanks - http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1667
பதிவுக்கு நன்றி நண்பரே..
ReplyDelete