ஒரு உரிமையியல் வழக்கு மூலம் ஒரு சொத்தைக் கைப்பற்றும்படி ஒரு நீதிமன்றம் உத்தரவிடுகிறது அல்லது அத்தகைய உத்தரவை சில நேரங்களில் அத்தகைய அதிகாரம் பெற்ற அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிடலாம்.
அத்தகைய உத்தரவு போட்டிருப்பதை அறிந்தவுடன் அல்லது அத்தகைய உத்தரவு போடப்படும் என்பதை அறிந்தவுடன் அந்த சொத்தை அதிகார பூர்வமாகக் கைப்பற்றப்படுவதைத் தவிப்பதற்காக, (a) அழிப்பதும் (removes), (b) மறைப்பதும் (conceals), (c) இடம் மாற்றி வைப்பதும் (transfers), (d) யாருக்கும் தெரியாமல் பிறரிடம் கொடுத்து வைப்பதும் (delivers) குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்குத் தண்டனையாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
IPC 206 -
Fraudulent removal or concealment of property to prevent its seizure as forfeited or in execution.Whoever fraudulently removes(a), conceals(b), transfers(c) or delivers(d) to any person any property or any interest therein, intending thereby to prevent that property or interest therein from being taken as a forfeiture or in satisfaction of a fine, under a sentence which has been pronounced, or which he knows to be likely to be pronounced, by a Court of Justice or other competent authority, or from being taken in execution of a decree or order which has been made, or which he knows to be likely to be made by a Court of Justice in a civil suit,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
நன்றி http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1647
No comments:
Post a Comment