பதிவர்களே... இந்த வாரம் சுதந்திர தின வாரம் அதனைத் தொடர்ந்து நாம் அது சம்பந்தமான நமது உரிமைகளையும் கடமைகளையும் காண்போம்.
இப்போது நாம் பார்ப்பது இந்திய அரசியல்சாசனம் - முகப்புரை. இதனை இந்தியராகி நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய தேசத்தை, மத சார்பற்ற சமதர்ம குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாம் உறுதி கொண்டு, வீரார்ந்த வகையில் இந்திய அரசியல் அமைப்பில் மன்னராட்சியற்ற பொதுவுடைமை மதசார்பற்ற மக்களாட்சிக் குடியரசைச் (சாவரின் சோசலிச செக்கியூலர் குடியரசு) சேர்ந்த இந்திய குடிமக்கள்..
- நீதி , சமூதாயஞ் சார்ந்த, பொருளியியல் சார்ந்த மற்றும் அரசுக்குரிய (ஆட்சிக்குரிய),
- சுதந்திரம் - எண்ணம் அல்லது கருத்து , தெரிவித்தல், நம்பிக்கை வைக்க, பற்றுறுதி மற்றும் இறைவழிபாடு செய்ய - கொண்டிருத்தல்.
- சமநிலையில் சமுதாயப் படிநிலை மற்றும் நல்வாய்ப்பு அனைவருக்கும், அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேற்றம் காண்பது.
- சகோதர மனப்பான்மையுடன் தனியொருவருடன் அனைவரும் மற்றும் ஒற்றுமையுடன் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவது.
Text of the Preamble
These are the opening words of the preamble to the Indian Constitution“ | WE,
THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION. |
” |
Meaning
The Preamble reflects the philosophy as well as fundamental values of Indian Constitution. It clarifies four important aspects- It mentions that the Constitution derives its Authority from the people of India
- It declares India to be Sovereign, Socialist, secular, Democratic and Republican country.
- It clarifies the objectives of the Constitution are Justice, Liberty, Equality and Fraternity.
- It states the date of Adoption i.e., 26 November 1949
Thanks Wiki - https://en.wikipedia.org/wiki/Preamble_to_the_Constitution_of_India
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment