Wednesday, 5 August 2015

இன்று சைகை விளக்கு நிறுவப்பட்ட தினம்








இன்று சைகை விளக்கு என்னும் சிக்னல் லைட் நிறுவப்பட்ட நாள்.

சைகை விளக்கு ஒரு சாலைச் சந்தியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் சைகை காட்டும் கருவி. பொதுவாக சிகப்பு, இளசிகப்பு, பச்சை சைகளை கொண்ட விளக்குகள் சந்தியின் நாற்புறமும் காணக்கூடியவாறு வைக்கப்படிருக்கும். பாதசாரிகளுக்கு நட, நில் போன்ற சைகளைக் காட்டுகின்ற சைகைகளும் இருக்கும். காதுகேளாத பாதசாரிகளுக்கு சத்தத்தால் சைகை காட்டக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும். இந்தக் கருவி கண்டுப்பிடிக்கப்பட்டு இன்றுடன் நூற்றுன்று ஆண்டுகள் ஆகின்றன இதனை நினைவு கூறும் விதமாக கூகுள் தன்னுடை டூடலை மாற்றியுள்ளது. நனறி விக்கி

   இது முதன் முதலில் கிளவ்லேன்ட்ல்  லீஸ்டர் வைர் என்பவரால் தயாரிக்கப்பட்ட ஆகஸ்ட் 5 – 1912 ம் தேதி நிறுவப்பட்டது. அதற்கு என்ன என்று கேட்கிறிங்களா... இந்த சைகை விளக்கு இல்லை யேன்றால் நாமேல்லாம் பல மணி நேரம் நெரிச்சலில் காத்திருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்து 1996 ல் சென்னை கடற்கரைச் சாலையில் ஒரு போக்குவரத்து காவலர் சாலையைச் சரி செய்துக்கொன்டிருப்பார். அப்போதுப் பார்த்து மழை வந்தது அவரின் நிலையை சொல்ல முடியவில்லை அவர் மழையில் நனைந்தப்படி சேவை செய்தார் மறுநாள் அவரின் சேவையைப்பாராட்டி செய்தித்தாளில் செய்தி வந்து.
  




இதுப் போன்ற சைகை விளக்கு சேவைகள் இல்லையேன்றால் மழை, வெயில், சூறைக்காற்றுப் போன்ற சூழ்நிலைகளில் சாலையில் நம் பாடு திண்டாட்டம் தான். இதுப்போல்.


\


 

நன்றி மேலும் படிக்க...

When Was the First Traffic Light Installed? - Heavy.com






3 comments:

  1. அறிய தகவலுக்கு நன்ற் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. அருமை செந்தில்

    ReplyDelete