Friday, 28 August 2015

தினம் ஓரு உரிமை - சம நீதி மற்றும் இலவச சட்ட ஆலோசனை


        ஷரத் 39எ. 
                                           சட்ட அமைப்புகள் சட்டப்பூர்வமாக இயங்குவதற்கும் , அனைவருக்கும் சமநீதி சமவாய்ப்பு கிடைப்பதற்கும் உரிய சட்டங்கள் அல்லது திட்டங்கள் மூலம் இலவச சட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கும் , பொருளாதாரம் மற்றும் வேறு காரணங்களுக்காக எந்தக் குடிமகனுக்கும் தன் பிரச்சனைகளில் நீதி வழங்கப்படாதிருப்பதைத் தவிப்பதற்கும் உண்டான வழிவகைகளை அரசு வலியுறுத்த வேண்டும்





Article 39A. Equal justice and free legal aid.

—The State shall secure that the operation of the legal system promotes justice, on a basis of equal opportunity, and shall, in particular, provide free legal aid, by suitable legislation or schemes or in any other way, to ensure that opportunities for securing justice are not
denied to any citizen by reason of economic or other disabilities.

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பா....

    ReplyDelete