யாராவது ஒருக்குற்றத்தை மறைப்பதற்காக அல்லது குற்றவாளியை தண்டனை அடையாமல் காப்பதற்காக அல்லது சட்டபூர்வமான தண்டனையை அவர் அடைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஒருவருக்கு விலை மதிப்புள்ள பொருளை வழங்குவது , வழங்கும் படி மற்றவருக்கு சொல்வதும், அதற்கான ஏற்பாட்டை செய்வதும் , அத்தகைய ஏற்பாட்டை செய்வதற்கு ஒத்துக்கொள்வதும் , இழந்த சொத்துக்களை மீட்டுத்தர ஏற்பாடு செய்வதும் குற்றமாகும்.
அத்தகைய குற்றம் மரணத்தண்டனைக் பெறத்தக்கதாக இருந்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் குற்றத்தை மறைத்தவருக்கு வழங்கப்படும்.
அத்தகைய குற்றம் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் குற்றத்தை மறைத்தவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.
அத்தகைய குற்றம் பத்து ஆண்டுகள் உட்பட்ட தண்டனையைப் பெறத்தக்கதாக இருந்தால் புரிந்திருந்தால் குற்றத்தை மறைத்தவருக்கு குற்றவாளிப்பெறும் தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
விளக்கம் - குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும் சமாதானமாக போகக்கூடிய குற்றங்கள் 213 மற்றும் 214 ஆகிய பிரிவுகளில் பொருந்தாது.
Section 214:- Offering gift or restoration of property in consideration of screening offender
Whoever gives or causes, or offers or agrees to give or cause, any gratification to any person, or restores or causes the restoration of any property to any person, in consideration of that person’ concealing an offence, or of his screening any person from legal punishment for any offence, or of his not proceeding against any person for the purpose of bringing him to legal punishment,
if a capital offence – shall, if the offence is punishable with death, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;
if punishable with imprisonment for life, or with imprisonment – and if the offence is punishable with imprisonment for life or with imprisonment which may extend to ten years, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine;
and if the offence is punishable with imprisonment not extending to ten years, shall be punished with imprisonment of the description provided for the offence for a term which may extend to one-fourth part of the longest term of imprisonment provided for the offence, or with fine, or with both.
Exceptions
- The provisions of sections 213 and 214 do not extend to any case in which the offence may lawfully be compounded.
சட்டம் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.ஏனெனில் “ignorance of law is no excuse".சிறப்பான பணி
ReplyDeleteநன்றி..அய்யா ...
Delete