இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 32 முதல்
பாகம் III - நீதி பேராணை பெறும் சுதந்திரம் - தொடர்ச்சி
32. நீதி பேராணை பெறும் சுதந்திரம்
(1)
(2) இந்திய அரசியல்மைப்பு பாகம் மூன்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்காக , ஆட்கொணர்விக்கும், தடைவிதிக்கும், தகுதிமுறை வினவும், செயலுறுத்தும் மற்றும் நெறிமுறையுறுத்தும் நீதிப்பேரணைகளையும் உத்தரவுளையும் மற்றும் நெறிமுறைகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது.
(3) இந்தப் ஷரத்தில் கூறப்பட்டுள்ளவைகளை அதாவது கிளை (1) மற்றும் (2) ல் கூறப்பட்டுள்ள நீதிப்பேரணை மற்றும் உத்தரவுகளை உச்ச நீதிமன்றத்தை அனுகும் முன்பு அந்த அந்த மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத்தில் முறையிட அல்லது செயல் படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அதிகாரம் வழங்கலாம்.
(4) இந்திய அரசியல் சாசனப்படி விதிக்கப்பட்ட முறைப்படியன்றி வேறு எந்த விதமாகவும் இந்தக் ஷரத்தில் உள்ள உரிமைகளை நிறுத்திவைக்க கூடாது.
இந்த சட்டத்தை சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் இதயம் என கூறினார்.
32. Remedies for enforcement of rights conferred by this Part
.—
(1) The right to move the Supreme Court by appropriate proceedings for the enforcement of the rights conferred by this Part is guaranteed.
(2) The Supreme Court shall have power to issue directions or orders orwrits, including writs in the nature of habeas corpus, mandamus, prohibition, quo warranto and certiorari, whichever may be appropriate, for the enforcement of any of the rights conferred by this Part.
(3) Without prejudice to the powers conferred on the Supreme Court by clauses (1) and (2), Parliament may by law empower any other court to exercise within the local limits of its jurisdiction all or any of the powers exercisable by the Supreme Court under clause (2).
(4) The right guaranteed by this article shall not be suspended except as otherwise provided for by this Constitution.
Article 32: Right to Constitutional Remedies
Article 32 was called “the very soul of the constitution and the very heart of it” by Dr. B R Ambedkar.
http://www.gktoday.in/article-32-right-to-constitutional-remedies/
Article 32 was called “the very soul of the constitution and the very heart of it” by Dr. B R Ambedkar.http://www.gktoday.in/article-32-right-to-constitutional-remedies/
வார்தை விளக்கம்
Habeas corpus (/ˈheɪbiəs ˈkɔrpəs/; Latin for "you [shall] have the body") is a legal action or writ by means of which detainees can seek relief from unlawful imprisonment.
Quo warranto
(Medieval Latin for "by what warrant?") is a prerogative writ requiring
the person to whom it is directed to show what authority they have for
exercising some right or power (or "franchise") they claim to hold.
Certiorari (/ˌsɜrʃⁱəˈrɛəraɪ/, /-ˈrɛəri/, or /-ˈrɑri/), often abbreviated as cert. in the United States, is a writ seeking judicial review.
Article 32 was called “the very soul of the constitution and the very heart of it” by Dr. B R Ambedkar.
http://www.gktoday.in/article-32-right-to-constitutional-remedies/
http://www.gktoday.in/article-32-right-to-constitutional-remedies/
தகவல் http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss%286%29.pdf
http://www.gktoday.in/article-32-right-to-constitutional-remedies/
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment