ஷரத் 27.
ஒரு குறிப்பிட்ட மத அல்லது மதம் சம்பந்தப்பட்ட அமைப்புகளைப்
பராமரிப்பதற்கும் உருவாக்குவதற்காகவும் செலவு செய்யும் பணத்துக்காக வரி செலுத்தப்பட வேண்டும் என்று எவரையும்
வற்புறுத்தக் கூடாது.
Article 27.
Freedom as to payment of taxes for
promotion of any particular religion No person shall be compelled to pay any
taxes, the proceeds of which are specifically appropriated in payment of
expenses for the promotion or maintenance of any particular religion or
religions denomination
ஷரத் 28.
(1) அரசு தன் சொந்த நீதியிலிருந்து
நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களில் எத்தகைய மத சம்பந்தப்பட்ட போதனைகளையும்
செய்யப்படக் கூடாது
(2) - மத போதனைக்கென ஒர் அறக்கட்டளை அல்லது நன்கொடை மூலம்
உருவாக்கப்பட்டுள்ள ஒரு கல்வி நிலையம் அரசாங்க நிதி உதவியின் கீழ் நடைப்பெற்றாலும்
பிரிவு 1 ஆவது கூறிலுள்ளவற்றை அனுசரிக்கத் தேவையில்லை அதாவது எத்தகைய மத
சம்பந்தப்பட்ட போதனைகளையும் செய்யப்படக் கூடாது என்பதை
(3) - அரசால் அங்கீகரிக்கப்பட்டு அல்லது அரசாங்கத்தால்
உதவிப்பெறும் அல்லது பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அல்லது அதனுடன்
இனைந்துள்ள கட்டிடத்தில் நடத்தப்படும் ஒரு மதபோதனைகளிலும் அல்லது ஒரு மத சம்பந்தப்பட்ட
வழிப்பாட்டிலும் ஒரு மாற்று மத நபரை பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது
அத்தகைய நபர் சிறுவராக இருந்தால் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின்
அனுமதியின்றி அவரை பங்கேற்க்க வேண்டும் கேட்கக்கூடாது.
28. Freedom as to attendance at religious instruction or
religious worship in certain educational institutions
(1) No religion
instruction shall be provided in any educational institution wholly maintained
out of State funds
(2) Nothing in
clause ( 1 ) shall apply to an educational institution which is administered by
the State but has been established under any endowment or trust which requires
that religious instruction shall be imparted in such institution
(3) No person
attending any educational institution recognised by the State or receiving aid
out of State funds shall be required to take part in any religious instruction
that may be imparted in such institution or to attend any religious worship
that may be conducted in such institution or in any premises attached thereto
unless such person or, if such person is a minor, his guardian has given his
consent thereto Cultural and Educational Rights
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அருமையான விளக்கம்.
ReplyDelete