Sunday 22 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 90





        தனக்குத் தீங்கு நேரிடும் என்ற அச்சத்தினால் சம்மதம் தரப்பட்டாலும் , விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொன்டு சம்மதம் தரப்பட்டாலும்,அது இது வரைக் விளக்கி கூறப்பட்ட சம்மதமாக கொள்ளக்கூடாது.

       செயலைப்புரிகின்றவருக்குத் தரப்பட்ட சம்மதம் மேல் கூறப்பட்டுள்ள நிலைகளில் தரப்பட்டுள்ளது என்று தெரிந்திருப்பின் அத்தகைய சம்மதம் உண்மையான சம்மதமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

       புத்தி சுவாதீனமற்ற நிலையில் சம்மதம் தெரிவிப்பதும், போதைப் பொருளை உட்கொன்ட நிலையில் சம்மதம் தெரிவிப்பதும் சம்மதமாகாது. ஏனெனில் குழந்தையின் சார்பில் அதனுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் தாம் சம்மதம் தெரிவிக்க பாத்தியம் உள்ளவர்கள்.



Section 90 in The Indian Penal Code
90. Consent known to be given under fear or misconception.—A consent is not such a consent as it intended by any section of this Code, if the consent is given by a person under fear of injury, or under a misconception of fact, and if the person doing the act knows, or has reason to believe, that the consent was given in consequence of such fear or misconception; or Consent of insane person.—if the consent is given by a person who, from unsoundness of mind, or intoxication, is unable to understand the nature and consequence of that to which he gives his consent; or Consent of child.—unless the contrary appears from the context, if the consent is given by a person who is under twelve years of age.

 [Source & Content   http://indiankanoon.org/doc/1742535/ ]

3 comments:

  1. இது போன்ற சட்டச் செய்திகளை ஏதேனும் முன்நிகழ்வை அல்லது உங்களின் கற்பனையில் ஒரு சம்பவத்தைக் கொண்டு விவரித்தீர்கள் என்றால் வெறும் சட்டக் குறிப்பென்று அலட்சியப் படுத்தாமல் பலரும் தங்களின் தளம் வந்து பார்ப்பர் நண்பரே!

    மட்டுமன்றி அது சுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் இருக்கும்.

    எம் மனதிற் பட்டதைக் கூறினேன். தவறாக நினைக்க வேண்டா!

    நன்றி

    ReplyDelete
  2. நல்லதொரு தகவல் நண்பரே...

    ReplyDelete