Sunday 15 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 115



தினம் ஓரு சட்டம் - இ.த.ச 115


      
      மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்கு ஒருவன் உடந்தையாக இருக்கிறான். அந்தக் குற்றம் நடைபெறாவிட்டாலும் அவனுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் விதிக்கப்படும். அந்த குற்றத்திற்கு உரிய சட்டத்தில் வேறு எதாவது தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அத்தகைய தண்டனையே வழங்கப்பட வேண்டும்.

     ஆனால் , அப்படி உடந்தையாக இருந்த காரணத்தினால் அவன் பொறுப்பேற்க வேண்டிய செயல் நடைப்பெற்று, அதன் விளைவாக யாருக்காவது காயம் ஏற்ப்பட்டால், அவனுக்குப் பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்

Section 115 in The Indian Penal Code
     
       115. Abetment of offence punishable with death or imprisonment for life—if offence not committed.—Whoever abets the commission of an offence punishable with death or 1[imprisonment for life], shall, if that offence be not committed in consequence of the abetment, and no express provision is made by this Code for the punishment of such abetment, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; If act causing harm be done in consequence.—and if any act for which the abettor is liable in consequence of the abetment, and which causes hurt to any person, is done, the abettor shall be liable to imprisonment of either description for a term which may extend to fourteen years, and shall also be liable to fine. 


Illustration A instigates B to murder Z. The offence is not committed. If B had murdered Z, he would have been subject to the punishment of death or 1[imprisonment for life]. Therefore A is liable to imprisonment for a term which may extend to seven years and also to a fine; and if any hurt be done to Z in consequence of the abetment, he will be liable to imprisonment for a term which may extend to fourteen years, and to fine. 

CLASSIFICATION OF OFFENCE 
Para I: Punishment—Imprisonment for 7 years and fine—According as offence abetted is cognizable or non-cognizable—non-bailable—Triable by court by which offence abetted is triable—Non-com­poundable. 

Para II: Punishment—Imprisonment for 14 years and fine—According as offence abetted is cognizable or non-cognizable—non-bailable—Triable by court by which offence abetted is triable—Non-com­poundable. 
[Source & Thanks to http://indiankanoon.org/doc/112749/

1 comment:

  1. தகவல் அருமை நண்பா, ஓட்டுப்போட இணைக்க முடி.வில்லையே....

    ReplyDelete