Sunday 15 November 2015

தினம் ஒரு சட்டம் - பயங்கர ஆயுதத்துடன் சட்ட விரோதமாக கூடினால்



இ.த.ச 144

    யாராவது , பயங்கர ஆயுதத்துடன் அல்லது உயிர் சேதத்தை விளைவிக்க கூடிய ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடினால் அது குற்றமாகும்.

    இத்தகைய குற்றத்திற்கு அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் சிறைத்காவல் தண்டனை இரண்டு ஆண்டுகள் வரை குறையாத காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 144- Joining unlawful assembly armed with deadly weapon

      Whoever, being armed with any deadly weapon, or with anything which, used as a weapon of offence, is likely to cause death, is a member of an unlawful assembly, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1578 




குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  
 


1 comment: