Saturday 14 November 2015

தினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமாக கூடிய கூட்டத்தில் இருப்பவர்


இ.த.ச 142

யாராவது, தாம் கூடிய கூட்டம் சட்ட விரோதமானது என்று அறிந்தப் பின்னரும் . அந்தக் கூட்டத்தை விட்டு விலகி செல்லாமல் அந்தக் கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரும் சட்ட விரோதமாக கூடிய கூட்டத்தை சேர்ந்தவராகவே கருதப்படும்.

இ.த.ச 143


சட்ட விரோதமாக கூடிய கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் மேற்படாத சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்



Section 142- Being member of unlawful assembly



    Whoever, being aware of facts which render any assembly an unlawful assembly, intentionally joins that assembly, or continues in it is said to be a member of an unlawful assembly. 

Section 143- Punishment
    Whoever is a member of an unlawful assembly, shall be punished with imprisonment of either description for a term which may extend to six month, or with fine, or with both.

 


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  
 

No comments:

Post a Comment