Wednesday 11 November 2015

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் குற்றவாளியை கவன குறைவால் தப்ப விட்டால்


 

இ.த.ச 129

    யாராவது, ஒரு பொது ஊழியர் தம் வசத்தில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு உள் நாட்டுக் குற்றவாளி அல்லது போர் குற்றவாளியை கவனக் குறைவால் தப்ப விட்டால் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு முன்று ஆண்டுகள்  வரை குறையாத வெறும் காவல் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.




Section 129- Public servant negligently suffering such prisoner to escape
    Whoever, being a public servant and having the custody of any State prisoner or prisoner of war, negligently suffers such prisoner to escape from any place of confinement in which such prisoner is confined, 

    shall be punished with simple imprisonment for a term which may extend to three years, and shall also be liable to fine. 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1562



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  


No comments:

Post a Comment