Showing posts with label contrary to law. Show all posts
Showing posts with label contrary to law. Show all posts

Monday, 10 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 222 & 223 - சிறையிலிருந்து தப்புவித்தல்

இ.த.ச 222    

      யாராவது ஒருவர், ஒரு நீதிமன்றத்தின் உத்திரவுப்படி ஒரு நபருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது அல்லது அவரை மேல் விசாரனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

     குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

     அப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
ஒரு அரசாங்க பொது ஊழியர் அந்த நபரைத் தப்பிக்க விட்டு விடுகிறார் அல்லது தப்பி ஒட முயற்சி செய்வதற்கு துணையாக இருக்கிறார்.

     இப்போது அந்த பொது ஊழியர் தண்டனைக்குரியவராகிறார்.

     அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஆயுள் தண்டனை அல்லது பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது ஏழுஆண்டுகள் வரை சிறைக்காவல் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .    

 இ.த.ச 223  

        குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது தண்டிக்கப்பட்டுள்ள அல்லது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை காவல் காக்கும் பொருப்பில் உள்ள ஒரு அரசாங்க பொது ஊழியர், தம்முடைய அசட்டையால் அந்தக் குற்றவாளியை காவலில் இருந்து தப்பி ஓடும்படி விட்டுவிட்டால், 

       அந்த அரசாங்க பொது ஊழியருக்கு இரண்டு ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 222 in The Indian Penal Code
 
222. Intentional omission to apprehend on the part of public servant bound to apprehend person under sentence or lawfully committed.
 
Whoever, being a public servant, legally bound as such public servant to apprehend or to keep in confinement any person under sentence of a Court of Justice for any offence 1[or lawfully committed to custody], intentionally omits to apprehend such person, or intentionally suffers such person to escape, or intentionally aids such person in escaping or attempting to escape from such confinement, shall be punished as follows, that is to say:-

With 2[imprisonment of life] or with imprisonment of either description for a term which may extend to fourteen years, with or without fine, if the person in confinement, or who ought to have been apprehended, is under sentence of death; or

With imprisonment of either description for a term which may extend to seven years, with or without fine, if the person in confinement or who ought to have been apprehended, is subject, by a sentence of a Court of Justice, or by virtue of a commutation of such sentence, to 2[imprisonment for life] 3[***] 4[***] 5[***] 6[***] or imprisonment for a term of ten years or upwards; or

With imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both, if the person in confinement, or who ought to have been apprehended is subject, by a sentence of a Court of Justice, to imprisonment for a term not exceeding to ten years 1[or if the person was lawfully committed to custody].

1. Ins. by Act 27 of 1870, sec. 8.

2. Subs. Act 26 of 1955, Sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1.1.1956).

3. The words "or penal servitude for life" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f. 6-4-1949).

4. The words "or to" omitted by Act 36 of 1957, sec.3 and sch.II.

5. The word "transportation" omitted by Act 26 of 1955, sec.117 and sch.(w.e.f. 1-1-1956).

6. The words "or penal servitude" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f.6-4-1949).  

IPC Section 223- Escape from confinement or custody negligently suffered by public servant

Whoever, being a public servant legally bound as such public servant to keep in confinement any person charged with or convicted of any offence 1[or lawfully committed to custody], negligently suffers such person to escape from confinement, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.

1. Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch, for "transportation for life" (w.e.f. 1-1-1956).

Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1665

 Picture http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-223-300x300.png

Sunday, 9 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 221 - பொது ஊழியர் சட்ட விரோதமாக சிறையிலிருந்து தப்புவித்தல்

      யாராவது குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட
வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தப் அரசாங்க பொது ஊழியர் அந்தக் குற்றவாளி களைக் கருத்துடன் சிறைப்பிடிக்காமல் விட்டு விடுவதும் அல்லது குற்றவாளியை தப்பித்து ஒடுவதற்கும் முயற்சி செய்யத் துணையாக இருப்பதும் குற்றமாகும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .  

Read more: http://devgan.in/ipc/section/221/#ixzz3iFwcvwPP
 
IPC 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்

   யாராவது ஒரு பொது ஊழியர் விசாரனைக்கு ஒருவரை அனுப்புவதற்கும், ஒருவரை விசாரிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும் அல்லது சிறைக்கு அனுப்பவதற்கும் தேவையான சட்டப்பூர்வமான அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

   அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது ஊழியர், ஒருவரை விசாரனைக்கு அழைப்பதும் அல்லது விசாரனைக்கு அனுப்பி வைப்பதும் அல்லது காவலில் வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

அப்படி செய்யும் போது தாம் சட்ட விரோதமான காரியத்தை செய்வதாக உணர்ந்திருந்தும் லஞ்சத்துக்காவோ அல்லது சொந்த விரோதத்தின் காரணமாகவோ அவர் அப்படிச் செய்ந்திருந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அதனுடன் அபராதம் அல்லது இரண்டும்.

 Section 220- Commitment for trial or confinement by person having authority who knows that he is acting contrary to law 

    Whoever, being in any office which gives legal authority to commit persons for trial or to commitment, or to keep persons in confinement, corruptly or maliciously commits any person for trial or to confinement, or keeps any person in confinement, 

    in the exercise of that authority knowing that in so doing he is acting contrary to law, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both

Explanation 

     The prosecution must prove that the accused was holding such an office which gave him authority under law to commit person for trial or to confinement, or to keep persons in confinement. This must be done corruptly or maliciously, and he must also have known that he was acting contrary to law.

     The word ‘corruptly’ which has been used in sections 196, 198, 200 and 219 also, means that the act has been done with the intention of gaining an unfair advantage, inconsistent with the rights of others, or one’s own official duty. The word ‘maliciously’ means an act done with ill will or spite without any just cause or excuse to the detriment of another.

    Unlawful confinement with a view to commit extortion with a view to pressurize the person confined to come to terms with another person in whom the accused is interested. have been held to be punishable under this section as such acts are done ‘corruptly’ or ‘maliciously’.

   The offence under this section is non-cognizable, bailable and non-compoundable, and is triable by magistrate of the first class.

Thanks http://www.shareyouressays.com/118374/section-220-of-indian-penal-code-1860-explained

Saturday, 8 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 219 - பொது ஊழியர் போலியாக அறிக்கையிடுதல்

       யாராவது ஒரு பொது ஊழியர் , தம்மால் வெளியிடப்படும் அல்லது அளிக்கப்படும் ஒர் அறிக்கை அல்லது உத்தரவு அல்லது தீர்ப்பு அல்லது முடிவு அறிக்கை. 

      சட்ட விரோதமானது என்று அறிந்தும் அல்லது புரிந்தும் (mens rea ) அதனை தனது சொந்த விரோதத்தின் காரணமாக அல்லது 
லஞ்சம் பெற்றுக்கொன்டு அல்லது பெறுவதற்காக வெளியிடுவதும் அல்லது அறிவிப்பதும் குற்றமாகும்.

    அதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 Section 219- Public servant in judicial proceeding corruptly making report, etc., contrary to law 

        Whoever, being a public servant, corruptly or maliciously makes or pronounces in any stage of a judicial proceeding, any report, order, verdict, or decision which he knows to be contrary to law,
 
 shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.