Sunday 10 September 2017

இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...நீட் வேண்டாம் ...



Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 படி சரியா.

மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..



மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..ருடம் நுழைவுத் தேர்வு எழுத சென்றேன் அப்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரயியல் கேட்கப்பட்ட பாதிக்கு மேற்ப்படட வினாக்கள் அனைத்தும் நாங்கள் படிக்காத வினாக்கள் எங்கள் பாட புத்தகத்திலும் இல்லை மேலும் நுழைவுத் தேர்வுக்கு என விற்கப்பட்டு என்னால் வாங்கப்பட்ட புத்தகத்திலும் இல்லை அவைகள் பெரும்பாலும் CBSE & ICSE பாட புத்தகத்திலிருந்து வந்தது என வெளியே வந்த பின்பு அந்த உயர்தர வசதி படைத்த மாணவர்களிடமிருந்து தெரிந்துக் கொண்டேன்.
ஏன் +2 மாணவர்களிடம் உங்கள் கொடுரம் அதிகாரம் ... 

தயவு செய்து இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...

சாது மிரண்டால் காடு கொள்ளாலாது ... காடே இந்த நிலை என்றால் ...

6ம் வகுப்பிலிருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் ... அது படிப்படியாக 7,8,9,10,11,12 என ஒவ்வொரு வருடமும் புதிய பாடத்திட்டம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

பின்பு தான் NEET முறைப்படி அமல்படுத்த வேண்டும் ... 



ஒரு குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 வருடம் ஆகும் அதைப் போல தான் நீட்டை உடனடியாக அமல்படுத்த கூடாது.
மேலும் நீட்டினால் வெளிப்படைத்தன்மை உண்டா என பார்க்க வேண்டும், வாக்களிக்கும் எந்திரத
பொதுவாக குழந்தைப் பிறந்து நடக்க வேண்டும் என்றால் 2 வருடம் ஆகும் பிறந்த குழந்தையை உடனடியாக நடக்க வைக்க வேண்டும் என்பது தவறானதாகும்.

மேலும் 18 வயது குறைந்தவர்களை நாம் இன்னும் Juveniles என்றே பார்க்கின்றோம், அவர்களின் சட்ட மீறுதல் மன்னிக்கப்படுகின்றது, இது உலகம் தோறும் உள்ள வழக்கம் அவர்களின் மீது நாம் சட்டத்தை புகுத்துவது தவறான சட்ட நடவடிக்கை.

இதை மத்திய மாநில அரசுகள் புரிந்துக் கொள்ள வேண்டும் ... 

என நீட்டை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

மேலும் நீட்டைப்பற்றிய புரிதலையும் உண்மையையும் உரக்க சொல்லவேண்டும். வாக்களிக்கும் எந்திரத்தின் உண்மை தன்மையை இன்றுவரை கானல் நீராக உள்ளது இதில் எப்படி நீட் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கலாம்.

பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில்.,....

No comments:

Post a Comment